Wednesday, December 22, 2010
Saturday, December 18, 2010
"ஆசை" இல்லை............
பெண்களையும் கலங்க வைப்பது ................. "காதல்"
கன்னத்தில் கண்ணீர் உரைய காத்திருனந்தேன்...........
தொலைந்து போன.......
என்........ காதலனுடைய .......காதலுக்காக..................
வெட்கத்தோடும் ................. வெறியோடும்.....................
Friday, December 17, 2010
காதலோடு காதலிக்காக.......... காத்திருக்கும்............. காதலன்...............................
நங்கை அவள் வந்தபின்நாக்கில் ............. வார்தைகள் தடுமாறின
கவிதைகளே ததும்பின
இதுவும் காதலோ.................?
தொலைவில் தெரிவது..............
என் தாரகையின் .......பவனி தரிசனமோ.....??
அல்ல .......அவள் பிம்பமோ....??
இல்ல .......என் பிரம்மையோ....??
காலமாய் காத்திருப்பது காதலுக்கு
என்று அவள்........கண்படுமோ....??
நான் .......பேசுவேனோ....??
அவள்......போய்விடுவாளோ.....??
"காதல் தோல்வியில் கவலையோடு காதலன்..................."
இருளிலெயே இருந்தேனோ ?????
அன்பே........................
என் கண்களோடடு காதலும்.........
கண்ணீரில் தான் கலந்திடுமோ ???????????
அன்பே........................
என் கண்களோடடு காதலும்.........
கண்ணீரில் தான் கலந்திடுமோ ???????????
Subscribe to:
Posts (Atom)







