Friday, December 17, 2010

காதலோடு காதலிக்காக.......... காத்திருக்கும்............. காதலன்...............................


நங்கை அவள் வந்தபின்
நாக்கில் ............. வார்தைகள் தடுமாறின
               கவிதைகளே ததும்பின
               இதுவும் காதலோ.................?


தொலைவில் தெரிவது..............
என் தாரகையின் .......பவனி தரிசனமோ.....??
          அல்ல .......அவள் பிம்பமோ....??
          இல்ல .......என் பிரம்மையோ....??

காலமாய் காத்திருப்பது காதலுக்கு
என்று     அவள்........கண்படுமோ....??
           நான் .......பேசுவேனோ....??
           அவள்......போய்விடுவாளோ.....??

"காதல் தோல்வியில் கவலையோடு காதலன்..................."

                                                                                                                                                                  இருளிலெயே இருந்தேனோ ?????
                                
              அன்பே........................

  என் கண்களோடடு காதலும்.........

       கண்ணீரில் தான் கலந்திடுமோ ???????????

Thursday, December 16, 2010

காதல்..........

 "கட்டிப் பிடித்தவனெல்லாம்................. கணவனாக முடியாது,,,,,,,!!!

முத்தமிட்டவலெல்லாம்............................ மனைவியாக முடியாது......!!!!

இதயம் கொண்ட அணைவரும் .......................காதல் ........ கொள்ள....... முடியாது........!!!!!!"