Wednesday, March 16, 2011

கல்லூரி வாழ்கை புறப்பட தயார் ஆகியது ...........!

கல்லூரி வாழ்கை புறப்பட தயார் ஆகியது ...........!

மகிழ்ச்சிகளை -துணி மூட்டையாய்
                             தூக்கி கொண்டது ........
துணையாய் இருந்த தோள்கள் இன்று தூரமாய் ......!
புகைப்படங்களோடு பேச கற்பித்தன ..................!
மன்னிப்புகள் மனதோடும் .....,
நன்றிகள் நாக்கோடுமே நின்றன .....................!
நம் நினைவுகள் நிலை தடுமாறின ..................
புறப்பட்டது .............!!!!!!!!
வழியனுப்ப வார்த்தையில்லை ................
கைகளையும் அசைக்க விடாமல்
கண்ணீர் கைகளை கைப்பற்றியது ...................!!

2 comments:

  1. நம் நினைவுகள் நிலை தடுமாறின ..................
    புறப்பட்டது .............!!!!!!!!
    வழியனுப்ப வார்த்தையில்லை ................
    கைகளையும் அசைக்க விடாமல்
    கண்ணீர் கைகளை கைப்பற்றியது ...................!!

    கல்லூரி கால நினைவுகளை படிக்கையில் உணர்ந்தேன்...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. pls remove your word verification

    ReplyDelete