பிரிவுக்கு பின் பெண்கள்..............
காதலில் காதலனை
எற்று கொண்ட
காதலிக்கு-அதன்
பிரிவின் பழியை எற்க
விருப்பம் இல்லை போலும்..........
ஆம்..........................
அழகான என் காதலை
அமைதியாய் சொல்லத் தெறிந்த
அவளுக்கு............................
விட்டு செல்ல விளம்பரம்
தேவை படுவது
வருத்ததிற்க்குறியது.....................
true macha....inda ponnungale ibdidan ejaman ! engal kavingar arjunan in inoru azhagana padaippu !
ReplyDeleteஉண்மைதான் நண்பா ஆனால் காதலி பிரிவதால் காதல் மறைவதில்லையே மறையாது சுமக்கும் காதலின் நினைவுகள் எத்துனை சுகமானது
ReplyDeleteசரியா சொன்னீங்க தினேஷ்...
ReplyDeletedinesh&j.j-ivai penmai patttriya kavithai alla silla pengalai patriyathu.........thavaruku varunthukiren..........
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletevery true!!!
ReplyDeletehttp://kavibharathi-kavidhaigal.blogspot.com
tanku kavibarathi......
ReplyDelete