Thursday, January 20, 2011

பிரிவுக்கு பின் பெண்கள்..............

காதலில் காதலனை
எற்று கொண்ட
காதலிக்கு-அதன்
பிரிவின் பழியை எற்க
விருப்பம் இல்லை போலும்..........
ஆம்..........................
அழகான என் காதலை
அமைதியாய் சொல்லத் தெறிந்த
அவளுக்கு............................
விட்டு செல்ல விளம்பரம்
தேவை படுவது
வருத்ததிற்க்குறியது.....................

7 comments:

  1. true macha....inda ponnungale ibdidan ejaman ! engal kavingar arjunan in inoru azhagana padaippu !

    ReplyDelete
  2. உண்மைதான் நண்பா ஆனால் காதலி பிரிவதால் காதல் மறைவதில்லையே மறையாது சுமக்கும் காதலின் நினைவுகள் எத்துனை சுகமானது

    ReplyDelete
  3. சரியா சொன்னீங்க தினேஷ்...

    ReplyDelete
  4. dinesh&j.j-ivai penmai patttriya kavithai alla silla pengalai patriyathu.........thavaruku varunthukiren..........

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. very true!!!

    http://kavibharathi-kavidhaigal.blogspot.com

    ReplyDelete